கனடா டென்னிஸ் வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் முடங்கி இருந்தாலும், தனது தோழியும் புகைப்படக் கலைஞருமான ரத்கா லெய்ட்மெரிசுக்காக விதம்விதமாக ஆடைகளை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து வருகிறார். அந்த படங்களை ட்வீட் செய்துள்ள பியான்கா, ‘இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்று தகவல் பதிந்துள்ளார்.